தேவையானவை -
முட்டை - இரண்டு பெரிய வெங்காயம் - ஓன்று பச்சை மிளகாய் - இரண்டு கருவேப்பிலை - ஓன்று உப்பு- தேவைகேற்ப கொத்தமல்லி இலை - சிறிது மிளகு,சீரகம் போடி - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை -
1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும். 2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும் , அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும்.இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.
|