Home  |  அறுசுவை

முட்டைக் குழம்பு (Eggs Curry)

தேவையானவை :

 

முட்டை - 5 (அவித்து)

கடுகு - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - அரைத் டீஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

தேங்காய் - கால் மூடி

தக்காளி - 150 கிராம் (நறுக்கியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய், மல்லித் தூள், தேங்காய் போட்டு நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு சேர்ந்து வந்ததும் முட்டைகளைத் தோல் உரித்துப் போட்டு இறக்கவும்.

Eggs Curry

Ingredients for Eggs Curry:

 

Egg-5 (Boiled)

Mustard-1/4 Tsp

Oil-3 Tsp

Curry Leaves-1 Bunch

Turmeric Powder-1/2 Tsp

Salt-1 Tsp

Chilly Powder-2 Tsp

Coriander Powder-2 Tsp

Coconut-1/4 Cup

Tomato-150 G (Chopped)

Onion-2 (Chopped)

 

Procedure to make Eggs Curry:

 

1. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter and then add onion and saute well. Then add tomato, chilly, coriander powder, coconut, salt along with water and turmerc powder and allow to boil for 5 minuutes. When curry boiled well, add shell removed eggs and remove from flame.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!