Home  |  அறுசுவை

முட்டை பிரட் ரோஸ்ட் (egg bread toast)

முட்டை பிரட் ரோஸ்ட் (egg bread toast)

தேவையானவை:

 

முட்டை – 2 

வெங்காயம், இஞ்சி – சிறிதளவு

மிளகுத்தூள் – சிறிதளவு

பிரட் – 1 பாக்கெட்

பால் – 200 மி.லி.

பச்சை மிளகாய் – சிறிதளவு

உப்பு, மஞ்சள்பொடி – சிறிதளவு

 

செய்முறை:

 

1.முதலில் மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

2.பிறகு அரைத்து மசாலாவில் சிறிது உப்பு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பிறகு பாலை கலக்கி கொள்ளவும்.

3.தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டை முட்டைக் கலவையில் தேய்த்து எடுத்து தோசைக்கல்லில் போடவும்.

4.ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கமும் சிவக்க எடுக்க வேண்டும். முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி.

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!