Home  |  அறுசுவை

முட்டை பிரியாணி (Egg Biryani)

தேவையானவை :

 

முட்டை - 3

வெங்காயம் - 2

தக்காளி - 3

எண்ணெய் - 1 க‌ப்

பிரியாணி அரிசி - 2 கப்

உ‌ப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்

தயிர், தே‌ங்கா‌ய்‌ப்பா‌ல் - தலா ஒரு க‌ப்

பட்டை, கிராம்பு , ஏலக்காய் - தலா இரண்டு

மிளகாய்தூள், கரம்மசாலாதூள் -1 டீஸ் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு பத்திரத்தில் அரிசியை ‌சி‌றிது ‌உ‌ப்பு சே‌ர்‌த்து அரை வே‌க்காடாக வேகவைத்து ஆற ‌வைக்கவும்.முட்டையை வேகவைத்து தோ‌ல் உரித்து சிறு சிறு கீறல் ‌போடவும் வெங்காயம், தக்காளியை ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்கவு‌ம். மிளகாயை இரண்டாக வெட்டவும்.

 

2.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு ‌விழுது சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.பிறகு அனைத்து தூளையும் மற்றும் முட்டையையு‌ம் போட்டு ‌வதக்கவும்.பின்னர் தேங்காய் பால், தயிர் ஊற்றி, சி‌றிது உ‌ப்பு போ‌ட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வி‌ட்டு பின் சாதத்தை கொட்டி கிளறி மிதமான தீயில் வைத்து மல்லி‌த்தழையை‌த் தூவி இற‌க்கவும்.

Egg Briyani

Ingredients for Egg Briyani:

 

Egg-3

Onion-2

Tomato-3

Oil-1 Cup

Briyani Rice-2 Cup

Salt-as Needed

Turmeric Powder-1/2 Tsp

Ginger, Garlic Paste-2 Tsp

Curd, Coconut Milk-Each 1 Cup

Cinnamon, Cloves, Cardamom-Each 2

Chilly Powder, Garam masala-1 Tsp

 

Procedure to make Egg Briyani:

 

1. In a vessel, boiled rice along with salt and allow to cool. Boil the eggs and peeled it. Chop the onion, tomatoes and green chilies.

2. Heat oil in a pan, add cinnamon, cloves, cardamom and let to splutter and then add onion, tomato, chillies, ginger, garlic paste and saute well. Then add given powders and egg. Then add coconut milk, curd, salt, 1 cup of water and let to boil for 10 minutes. Then mix boiled rice and allow medium flame for a while. Finally garnish with coriander leaves and remove from flame.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!