Home  |  அறுசுவை

முட்டை அடை குழம்பு(egg adai curry)

தேவையானவை :

 

முட்டை - 4

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பட்டை - 2

கிராம்பு - 4

எண்ணெய் - தேவைக்கு

மல்லி தூள் - 1 1/2 டிஸ்பூன்  

சிரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவைக்கு 

புளி - ஒரு எலுமிச்சை அளவு 

கருவேப்பிலை- ஒரு கொத்து

தேங்காய் துருவல்- 4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டிஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டிஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையையும் உடைத்து உற்றி அடித்துகொள்ளவும்.  அதில்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை,சிறிது உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

2.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின  வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.ஒரு கப் நீரில் கலந்து வைத்துள்ள புளி கரைசலை அதில் உற்றி மசாலா தூள் அனைத்தையும்  சேர்க்கவும்.  பிறகு தேங்காய், சிரகம் சேர்த்து அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு கொதி வந்தவுடன் சேர்க்கவும்.தேவையான உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி  15 வினாடி கொதிக்க விடவும். முட்டை அடை குழம்பு தயார்.

Egg Adai Curry

Ingredients for Egg Adai Curry:

 

Egg-4

Small Onion-10

Tomato-1

Cinnamon-2

Cloves-4

Oil-as Needed

Coriander Powder-1 1/2 Tsp

Cumin-1 Tsp

Salt-as Needed

Tamarind-Small Lemon Size

Curry Leaves-1 Bunch

Grated Coconut-4 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Chilly Powder-1 Tsp

 

Procedure to make Egg Adai Curry:

 

1.Take a vessel, pour the eggs and beat well. Then add small onion, curry leaves and salt and mix well.

2. Heat oil in a vessel, add cinnamon, cloves and let to splutter. Then add chopped onion and tomato and saute well. Mix the tamarind with 1 cup of water and pour the tamarind juice in curry. Then add given masala powders. Grind the coconut and cumin to a fine paste and add into boiling curry. Add salt and cover the vessel and leave for 15 minutes to boil well. Egg adai curry is ready to taste.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!