Home  |  அறுசுவை

ஈஸி வெஜிடபிள் கொத்ஸ் (Easy Vegetable Korthos)

தேவையானவை :

 

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 3

கேரட் - 1 (துருவியது)

கத்தரிக்காய் - 2 (பொடித்தது)

உருளைக்கிழங்கு - 1 (துருவியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)

முட்டைக்கோஸ் - 1/2 கப் (நறுக்கியது)

கடுகு - ஒரு டீஸ்பூன்

பாசிப்பருப்பு - 1/2 கப்

சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்பொடி, கேரட், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சாம்பார் பொடி, உப்பு இவை எல்லாவற்றையும் போடவும். இதனுடன் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.குக்கரை அடுப்பில் வைத்து 5 விசில் விடவும். 

2.குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.குக்கரை திறந்து ஒரு மத்தால் லேசாக கடையவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.கொத்ஸை வாணலியில் ஊற்றி ஒரு கொதி விடவும். கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Easy Vegetable Korthos

Ingredients for Easy Vegetable Korthos:

 

Green Chilly-2

Tomato-3

Carrot-1 (Grated)

Brinjal-2 (Chopped)

Potato-1 (Grated)

Big Onion-1 (Chopped)

Cabbage-1/2 Cup (Chopped)

Mustard-1 tsp

Green Gram-1/2 Cup

Sambar Powder-1 tsp

Grated Coconut-2 tsp

Black Gram-1 tsp

Curry Leaves, Coriander Leaves-Little

 

Procedure to make Easy Vegetable Korthos:

 

1. In a cooker, add green gram, turmeric powder, carrot, cabbage, brinjal, potato, onion, tomato, green chilly, grated coconut, sambar powder and salt. Then add 4 cup of water. Put the cooker on flame and allow 5 whistles.

2. Then remove from flame and keep aside. Open the cooker and mash sligthly. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter. Put the prepared korthos in to pan and allow to boil. Finally garnish with coriander leaves.

 

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!