Home  |  அறுசுவை

ஈஸி வெஜ் புலாவ் (Easy Veg Pulao)

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி-1டம்ளர்

கேரட் -1

பிரிஞ்சிஇலை-2

ஏலக்காய்-2

எண்ணெய்- 2 ஸ்பூன்

பீன்ஸ்- 50 கிராம்

பட்டாணி-ஒரு பிடி

வெங்காயம்-1

பச்சைமிளகாய்-2

இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன்

சீரகம்-1ஸ்பூன்,

பட்டை-சிறுதுண்டு

கிராம்பு-2

நெய்-1ஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

2.வெங்காயம்,பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய்,நெய் காயவைத்து பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் கேரட் பீன்ஸ் சேர்த்து மீண்டும் வதக்கவும்.நன்கு வதக்கியதும் தண்ணீர் உற்றி அரிசியை போட்டு 3 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.பிறகு இறக்கி பரிமாறவும்.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!