Home  |  அறுசுவை

ஈஸி மட்டன் சாப்ஸ் (Easy Mutton Saps)

ஈஸி மட்டன் சாப்ஸ் (Easy Mutton Saps)

தேவையானவை :

 

சாப்ஸ் மட்டன் - 1/2 கிலோ

வெங்காயம், தக்காளி - 200 கிராம்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

தேங்காய் - 1/4 மூடி

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணை - ஒரு குழிக்கரண்டி

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

 

 

செய்முறை :

 

1.முதலில் மட்டனை நன்கு கலுவிக்கொள்ளவும்.பிறகு மிக்ஸ்சியில் தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

 

2.மேலும் இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், தனியாத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனையும் சேர்க்கவும்.அரைத்த தேங்காயை ஊற்றிக் கிளறி, சாப்ஸ் நன்கு சுண்ட விடவும்.பொடித்த சீரகம், மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Easy Mutton Saps

Ingredients for Easy Mutton Saps : 


Saps Mutton - 1/2 Kg,

Onion, Tomato - 200 g,

Turmeric Powder - 1/4 Tsp,

Coriander Powder  - 2 Tsp,

Aniseeds - 1/2 Tsp,

Green Chilies - 4,

Cumin - 1/2 tsp,

Pepper - 1/2 Tsp,

Coconut - 1 Cup,

Ginger, Garlic Paste - 1 Tsp,

Salt - as needed. 

Oil - as needed.

Cardamom, Cinnamon, Cloves - each 2.


Method to make Easy Mutton Saps : 


1. First wash the mutton pieces well. Then grind the coconut, aniseeds in a mixi. Then heat oil in a frying pan then add the cardamom, cloves and cinnamon and season it well. 

2. Then add the chopped onions, tomatoes, green chilies along with them. then add ginger, garlic paste, turmeric powder, coriander powder and salt then add mutton along with them. Then add the grinded coconut along with it. Allow it boil gets thick then add grinded cumin and pepper along with them. 


Spicy Easy Mutton Saps is ready.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!