Home  |  அறுசுவை

ஈஸி சாண்ட்விச் (easy sandwich)

ஈஸி சாண்ட்விச் (easy sandwich)

தேவையானவை:

 

 

பிரெட் -12,

 

தக்காளி சாஸ், கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு,

 

வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தேவையான அளவு வட்டமாகநறுக்கியதஜாம் - சிறிதளவு.

 

 

செய்முறை:

 

 

1.பிரெட்டின் ஓரங்களை நறுக்கி எடுத்து விடவும்.

 

2.முதல் பிரெட்டில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் வெள்ளரித் துண்டை வைக்கவும்.

 

3.மற்றொரு பிரெட்டியை மேலே வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி சட்னி தடவி, வெங்காயம் அல்லது தக்காளித் துண்டுகளை வைக்கவும்.

 

4.இன்னொரு பிரெட்டைவைத்து, அதன் மேல் சிறிது ஜாம் தடவி, முக்கோணமாக வெட்டி வைக்க சாண்ட்விச் ரெடி!

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!