Home  |  அறுசுவை

ஈஸி மட்டன் ஃப்ரை (easy mutton fry)

ஈஸி மட்டன் ஃப்ரை (easy mutton fry)

தேவையானவை:

 

ஆட்டுகறி -ஒருகிலோ

வெங்காயம் -இரண்டு

தக்காளி -இரண்டு

பச்சைமிளகாய் -இரண்டு

இஞ்சி பூண்டு விழுது -மூன்றுஸ்பூன்

மிளகாய்தூள் -இரண்டுஸ்பூன்

கரம்மசாலாதூள் -இரண்டுஸ்பூன்

மஞ்சள்தூள் -ஒருடேபிள்ஸ்பூன்

தயிர் -ஒருகப்

எண்ணெய் -100கிராம்

உப்பு- இரண்டுடேபிள்ஸ்பூன்

 

செய்முறை

 

1.முதலில் கறியுடன் மசாலாதூள் மஞ்சள்தூள் உப்பு கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விட்டு வேகவிட்டு தண்ணீரை வற்றவிடவும்

2.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளியை வதக்கி மிளகாய்தூள் தயிர் ஊற்றி கலக்கி வேகவைத்த கறியைப்போட்டு கிளறி பரிமாறவும்.

 

 

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!