Home  |  அறுசுவை

ஈஸி சிக்கன் குருமா (Easy Chicken Kurma)

ஈஸி சிக்கன் குருமா (Easy Chicken Kurma)

தேவையானவை :

சிக்கன் – அரைக்கிலோ
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – 2 டீஸ்பூன்
வெங்காயம்  – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – 10 இலை
ரெடிமேட் சிக்கன் மசாலா – 25 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:


1.முதலில் சிக்கனை கழுவி, அதனுடன் தேங்காய்ப்பால், அரை டீஸ்பூன் உப்பு மற்றும் ரெடிமேட் சிக்கன் மசாலாவை கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் வைக்கவும்.வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை  அறிந்து கொள்ளவும்.
    
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.மேலும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.இதனுடன் பிரிட்ஜில் வைத்துள்ள சிக்கனை எடுத்து சேர்க்கவும்.ஐந்து நிமிடம் வதக்கிவிட்டு உப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் விட்டு சிக்கனை வேகவைக்கவும்.    சிக்கன் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Easy Chicken Kurma

Ingredients for Easy Chicken Kurma:

 

Chicken-1/2kg

Coconut Milk-1Cup

Salt-2tsp

Onion-1

Tomato-1

Green Chilly-2

Curry Leaves-10Leaves

Chicken Masala Powder-25g

Ginger, Garlic Paste-1tsp

Oil-tbsp

 

Procedure to make Easy Chicken Kurma:

 

1. Wash the chicken, then mix together with coconut milk, ½ tea spoon of salt, chicken masala powder and soak half an hour in refrigerator. Chop onion and tomato.

2. Heat oil in a pan add onion, green chilly and fry well. Then add ginger garlic paste and fry till raw smell subsides. Then add tomato and sauté well. Now add soaked chicken together with this masala. Fry 5 minutes, then add salt,2 cup of water and allow to cook well. When chicken cooked well, garnish with curry leaves and remove from flame.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!