Home  |  அறுசுவை

ஈஸி கருவேப்பிலை துவையல் (easy curryleaves chutney)

ஈஸி கருவேப்பிலை துவையல் (easy curryleaves chutney)

தேவையானவை:

 

கருவேப்பிலை - 2 கப்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 2ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

உப்பு புளி தேவையானவை

எண்ணெய் - சிறிதளவு

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுக்கவும்.

2.இதனுடன் உப்பு புளி கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் சத்து நிறைந்த கருவேப்பிலை துவையல் ரெடி

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!