Home  |  அறுசுவை

ஈசி க்ரீம் கேரமெல் (Easy Cream Caramel)

ஈசி க்ரீம் கேரமெல் (Easy Cream Caramel)

தேவையானவை :

 

பால் - இரண்டு கப்

சீனி - அரை கப்

முட்டை - இரண்டு

வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்

 

செய்முறை :

 

1.ஒரு கணமான பாத்திரத்தில் கால் கப் சர்க்கரையும், ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரும் கலந்து மிதமான தீயில் வைக்கவும்.கரைசல் பொன்னிறமான கேரமெல் வடிவம் வரும் வரை கலக்கிக் கொண்டிருக்கவும்.

2.ஒரு பாத்திரத்தில் கால் கப் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ் அனைத்தையும் கொட்டி நன்றாக அடிக்கவும்.காய்ச்சி ஆறவைத்த குளிர்ந்த பாலில், அடித்த கலவையை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.இந்த கலவையை கேரமெல் கலவையின் மேல் ஊற்றவும்.இதனை குக்கரில் மூடி வைத்து  வைத்து 1/2 மணி நேரம் வேக விடவும்.க்ரீம் கேரமெல் தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிந்தவுடன் பரிமாறவும்.

Easy Cream Caramel

Ingredients for Easy Cream Caramel:

 

Milk-2Cup

Sugar-1/2Cup

Egg-2

Vanilla Essence-Few Drops

 

Procedure to make Easy Cream Caramel:

 

1. Take a deep pan, mix 1/4 cup of sugar and 1 table spoon of water and put on medium flame. Stir frequently till the liquid turns golden color caramel shape.

2. In a seperate bowl, beat the 1/4 cup of sugar, egg and vanilla ice cream. Now pour the warm milk over the egg mixure and mix gently together. Pour this mixure on top of the caramel mixure. Then transfer this in a cooker, cover the cooker and allow to cook for half an hour. Cream caramel is ready. keep in fridge untill ready to serve.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!