Home  |  அறுசுவை

ஈசி தேங்காய் சாதம் (quick coconut rice)

தேவையானவை:

 

 

புழுங்கல் அரிசி- 2 டம்ளர்

 

தேங்காய் பால்- 6 டம்ளர்

 

கறிவேப்பிலை-3 கொத்து

 

பட்டை-1

 

ஏலக்காய்-3

 

கிராம்பு-3

 

எண்ணெய்-சிறிதளவு

 

உப்பு-தேவைக்கு

 

 

செய்முறை:

 

 

1.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

 

2.கறிவேப்பிலை நிறம் மாறும் முன்பே தேங்காய் பாலை சேர்க்கவும்.

 

3.நுரைத்து வரும் போது அரிசியும் உப்பையும் சேர்க்கவும்.ஹை ப்ளேமில்  பாதியளவாக பால் வற்றும் வரை வைத்திருக்கவும். தேங்காய் சாதம் தயார்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!