Home  |  அறுசுவை

ஈஸி பட்டர் கேக் (Easy Butter Cake)

தேவையானவை :

 

மைதாமாவு - 500 கிராம்

சர்க்கரை - 450 கிராம்

முட்டை - 8 

பிளம்ஸ் - சிறிதளவு

பட்டர் - 500 கிராம் (உருகியது)

வெண்ணிலா - 4 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் -4  டீஸ்பூன்

முந்திரிக்கொட்டை - சிறிதளவு

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் சர்க்கரை, முட்டை ஆகியவற்றை போட்டு கரையும் வரை நன்றாக அடிக்கவேண்டும்.ஒரு வாணலியில் உருக்கியபட்டர் அடித்த சர்க்கரை முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால் இருபது நிமிடங்கள் அடிக்கவும்.

 

2.தயாரித்த கலவையுடன் மைதாமவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும்.அதனுடன் வனிலா பிளம்ஸ் முந்திரி கொட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

 

3.அளவான கேக்தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் இருபது நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.தயாராகிய கேக்கை விரும்பியவடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி பரிமாறவும்.

Easy Butter Cake

Ingredients for Easy Butter Cake :


Maida Flour - 500 g,

Sugar - 450 g,

Egg - 8,

Plums - Little,

Butter - 500 g(melted),

Vannila - 4 tsp,

Baking Powder - 4 tsp,

Cashew Nuts - Little.


Method to make Easy Butter Cake :


1. In a mixi grind the sugar and egg well. In a frying pan mix up the melted butter and  egg mixture  well. Then blend it with using cake beater for 20 minutes. 

2. Then add maida flour and baking powder along with them. Then blend this with using cake beater. Then add cashew nuts, plums and vanilla along with them and mix it well. 

3. Apply oil in a cake plate then add the flour mixture neatly. Then keep this oven under 250 degree for 20 minutes and then keep 200 degree for 25 minutes. Make into pieces.

Tasty Easy Butter Cake is ready.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!