Home  |  நாட்டு நடப்பு

மலேசிய நிலநடுக்கத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

மலேசிய நிலநடுக்கத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

சிங்கப்பூரைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் மற்றும்  8 ஆசிரியர்கள் உட்பட 37 பேர் கோடகினபால் ஹில்ஸ் ( மலேசியா ) – க்கு சுற்றுலா சென்றபோது ஜூன் 5 – ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 3 மாணவர்கள் உட்பட 13 பேர் இடிபாடுகளில் சிக்கி அங்கேயே உயிரிழந்தனர்.

மேலும் காணமல் போன மற்றவர்களையும் தேடும்பணி நடைபெற்று கொண்டிருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

In English

June 5 th Singapore one of the school will conduct the tour trip.  Then 29 students and 8 teachers  totally 37 members in tour trip.

After  will go to  “ Kodanafaal “ ( Malesiya ). At the same time comes the Earth Quick.

13 members is died in the Earth Quick including with 3 Indian students. Singapore Govt. search the other persons in that Earth Quick places. 

The Indian Prime Minister Mr.Modi he sad that, “ I will very feelings “ that pages on Twitter.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?