Home  |  நாட்டு நடப்பு

பூமி வெப்ப மயகமாக மாறி வருகிறது என்ன காரணம் !!

பூமி வெப்ப மயகமாக மாறி வருகிறது என்ன காரணம் !!

 

பூமி தன போக்கில் இல்லாமல் சூடு ஏறி அதன் சம நிலையை விட்டு வேறு எங்கோ சென்று கொண்டு உள்ளது.
பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 

 

எல்லா உயிர்களும் உண்டான சம நிலை , பூமியில் உள்ள நைட்ரஜன் அளவு மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு அதிகரிப்பு மேலும் நம்ம உலகின் காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டி வெயிலின் தாக்கத்தை அதிகரித்து கொண்டே போகிறோம்.

 

 

மேலும் இப்போதுள்ள வளி மண்டலத்தில் நுண்துகள் மாசு அதிகரித்து ஓசோன் மண்டல ஓட்டை சிதைவு கடல் அமிலத் தன்மை அதிகரிப்பு மற்றும் நல்ல தண்ணீர் பயன்பாடு என மனிதன் உருவாக்கும் பொருட்களினால் ஏற்படும் மாசு ஆகியவற்றில் இன்னும் அதன் எவ்வளவோ விசயங்களில் நாம் கண்மூடித்தனமாக உள்ளோம் .

 

 

தற்போது உலகின் மக்கள் தொகை 7.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல் மனிதர்களுகாக வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

 

 

 

ஆனால் மற்ற உயிர் இனங்கள் வேகமாக அழிந்து வருகிறது . பல சமயங்களில் மனிதர்களின் நண்பனாக இருந்த பூமி இப்போது எதிரியாக மாறிவிட்டது.

 

 

 

பூமியில் வாழும் மனிதர்களும் விலங்குகளும் மற்றும் மற்றவைகளும் ஏனோ உலகின் பாதையை மாற்றிவிட்டன , இருந்தாலும் இனி மேல் ஒவொரு ஜீவராசியும் உலகின் பசுமையை அதிகப்படுத்தி மாசு அதிகரிப்பதை தடுத்து உலகின் வாழ்வாதாரத்தை வளர்த்திட நல்ல முற்போக்குள்ள நல்ல சிந்தனை கண்டுபிடித்து வாழ கற்று கொள்ள வேண்டும் .

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?