Home  |  திரை உலகம்

துரை சிங் இயக்கும் ஆலமரம் !!

பல புதுமுகங்களோடு களம் இறங்கியிருக்கும் படம்தான் ஆலமரம். இப்படத்தில் ஹீரோவாக ஹேமந்த் குமாரும் , ஹீரோயினாக அவந்திகா மோகனும் அறிமுகமாகியுள்ளனர். ராஜ்விக்ரம், தவரி, சர்வேஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் இயக்குனர் கே.பாக்ராஜியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் துரை சிங் கூரியதாவுது, "கிராமத்தின்  பிண்ணனியில் இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும். ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளை விட நீளமாகவும், அதன் வேர்களை விட ஆழமாகவும் இருக்கும் என்று கூறினார்.  

துரை சிங் இயக்கும் ஆலமரம் !!
பல புதுமுகங்களோடு களம் இறங்கியிருக்கும் படம்தான் ஆலமரம். இப்படத்தில் ஹீரோவாக  ஹேமந்த் குமாரும் , ஹீரோயினாக அவந்திகா மோகனும் அறிமுகமாகியுள்ளனர். ராஜ்விக்ரம், தவரி, சர்வேஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் கே.பாக்ராஜியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் துரை சிங் கூரியதாவுது, "கிராமத்தின்  பிண்ணனியில் இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும். ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளை விட நீளமாகவும், அதன் வேர்களை விட ஆழமாகவும் இருக்கும் என்று கூறினார்.  

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்