Home  |  அறுசுவை

முருங்கைகாய் ரசம் (Drumstick Soup)

தேவையானவை :

 

துவரம்பருப்பு - கால் கப்

முருங்கைகாய் - ஒன்று (நறுக்கியது)

தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - ஒன்று

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

சீரகம் - அரை ஸ்பூன்

மல்லி - ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் - 2

புளி - ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு

மிளகு - அரை டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் துவரம்பருபு, மஞ்சள்பொடி, இரண்டு கப் தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும். மிளகு, சீரகம், மல்லி, பூண்டு தட்டி வைக்கவும்.நன்கு முருங்கைக்காய் துண்டுகளை சதையை மட்டும் வழித்து பருப்பு தண்ணீரில் சேர்க்கவும். 

2.தக்காளியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.வாணலியில் கடுகு, வரமிளகாய், தேங்காய் துருவல் தாளிக்கவும். கரைத்த புளி, தக்காளியை ஊற்றவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்க்கவும்.ஐந்து நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் மீதி முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்.

Drumstick Soup

Ingredients for Drumstick Soup:

 

Split Gram-1/4Cup

Drumstick-1(Chopped)

Grated Coconut-1tsp

Tomato-1

Coriander Leaves,Curry Leaves-Little

Salt-as Needed

Cumin Seed-1/2tsp

Coriander-1tsp

Dry Chilly-2

Tamarind-1 Small Lemon Size

Pepper-1/2tsp

 

Procedure to make Drumstick Soup:

 

1. Take a vessel, add split gram, turmeric powder, 2 cup of water, chopped drumstick and allow to boil well. Grind the pepper, cumin seed, coriander and garlic. Once cooked remove the drumstick and scoop out the inner flesh and boil the flesh in boiled dhal water.

2. Mix tomato along with tamarind juice.Heat oil in a pan, add mustard, dry chilly, grated coconut and let them splutter. Now pour the tamarind, tomato juice. After 5 minutes, add the grinded powder. Then after 5 minutes, add the drumstick paste and the dal water that has been used for cooking drumstick. Then remove from flame and garnish with coriander leaves.

 

 

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!