Home  |  திரை உலகம்

த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் !!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'த்ரிஷ்யம்'. மோகன்லால், மீனா ஆகியோர் நடித்த இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. 


இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமலும், விக்ரமும் போட்டி போட்டனர். இறுதியில், கமல் நடிப்பதாக உறுதியானது. தற்போது கமலுக்கு ஜோடியாக யார் நடிப்பது என்பதில் போட்டி நிலவியது. இதில் மீனா, நதியா, சிம்ரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. மீனா வேண்டாம் என்று கமலே சொன்னதால், நதியா அல்லது சிம்ரன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. நதியா இதுவரையில் கமலுடன் நடித்ததே இல்லை. இந்நிலையில், சிம்ரன் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம், கமல்.


'பம்மல் கே.சம்பந்தம்', பஞ்ச தந்திரம்' படங்களில் நடித்த கமல் - சிம்ரன்  மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்