Home  |  திரை உலகம்

100 நாள் ஓடி சாதனை படைத்த திரிஷ்யம் !!

டிசம்பர் 19ஆம் தேதி வெளிவந்து ஒரு மாதமாகக் கேரளாவில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் படம் திரிஷ்யம். மசாலாத்தனம் எதுவும் இல்லாமல், ஒரு படம் மாபெரும் வெற்றி அடைய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த படம். இப்படத்தின் சிறப்பைப் பாராட்டி திரிஷியம் இயக்குநர் ஜிது ஜோஸப்புக்கு கே. பாலசந்தர் கடிதம் அனுப்பியுள்ளார்.



ஜிது ஜோஸப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளிவந்து இன்று வரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் படம் திரிஷ்யம். மசாலா எதுவும் இல்லாமல், ஒரு படம் மாபெரும் வெற்றி அடைய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த படம். இப்படத்தின் சிறப்பைப் பாராட்டி திரிஷியம் இயக்குநர் ஜிது ஜோஸப்புக்கு கே. பாலசந்தர் கடிதம் அனுப்பியுள்ளார். 


கேரளாவில் இந்த படம் ரிலீசான போதே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. வெளி மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவிட்டது. மேலும் வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டியும் நடந்தது. திரிஷ்யம் படம் கேரளாவில் 60 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி உள்ளது. அங்கு 100–வது நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு மட்டும் இந்த படம் ரூ.47 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

 

திரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்