Home  |  ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லதா ?

காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது என நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், காச நோய் ஆகியவை குணமடையும் என்றால் இது ஆச்சர்யம் தர கூடிய விஷயம் தானே ! இந்த மருத்துவ முறை ஜப்பான், சீன போன்ற மேலை நாடுகளில் அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது.

காலையில் எழுந்த உடன் வாய் கொப்பளித்து விட்டு, 640 மி.லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பல் துலக்கிய பிறகு முக்கால் மணிநேரத்திற்கு பிறகு தான் உணவோ, மற்ற பண்டங்களோ உண்ண வேண்டும் . உணவு எடுத்துக்கொண்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முறையினை கையாண்டு பாருங்கள், உங்கள் உடலில் உள்ள பி.பி., சுகர், காசநோய், புற்றுநோய் போன்ற எல்லாம் ஓடியே போய்விடும். இந்த இயற்கை முறையின் கூடுதல் அம்சம் என்னவென்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!