Home  |  அறுசுவை

உல‌ர்‌ந்த பழ சாத‌ம் (Dried Fruits Rice)

தேவையானவை :

 

பாசும‌தி அ‌ரி‌சி - 1 கப்

ச‌ர்‌க்கரை - 2 டீஸ் ஸ்பூன்

ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2

செ‌ர்‌ரி - 10

பே‌ரீ‌ட்ச‌ம் பழ‌ம் - 4

‌‌உல‌ர்‌ந்த ‌திரா‌ட்சை, டூ‌ட்டி ஃ‌ப்‌ரூ‌ட்டி, - 2 டீஸ் ஸ்பூன்

நெ‌ய் - 4 டீஸ் ஸ்பூன்

‌ஏல‌க்கா‌ய்,கிரா‌ம்பு, ‌சீரக‌ம் - ‌சி‌றிது

பா‌ல் - 3/4 க‌ப்

உ‌ப்பு -‌சி‌றிது

 

செ‌ய்யு‌ம் முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் அ‌ரி‌சியை‌க் கழு‌வி அதனுடன் சில சொ‌ட்டுக‌ள் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு ஊற ‌‌வைக்கவும்.பத்து நிமிடம் கழித்து கு‌க்க‌ரி‌ல் அ‌ரி‌சியை‌க் கொ‌ட்டி பா‌ல், ‌2 டீஸ் ஸ்பூன் ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு மு‌க்கா‌ல் வே‌க்காடாக வேக வை‌த்து இற‌க்கவு‌ம்.அதை ஒரு த‌ட்டி‌ல் கொ‌ட்டவு‌ம்.

 

2.ஒரு கடாயில் நெ‌ய்யை ஊ‌ற்‌றி மசாலா‌ப் பொரு‌ட்களை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌த்து அ‌தி‌ல் ‌ப‌ச்சை ‌மிளகாயை சே‌ர்‌த்து வத‌க்‌கி சாத‌த்‌தி‌ல் கொ‌ட்டவு‌ம்.உல‌ர்‌ந்த பழ‌ங்களை பொடியாக நறு‌க்‌கி சா‌த‌த்துட‌ன் கொ‌ட்டி தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து சாத‌ம் உடையாதபடி கல‌க்கவு‌ம்.சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உல‌ர்‌ந்த பழ சாத‌ம் ரெடி

Dried Fruits Rice

Ingredients for Dried Fruits Rice:

 

Basmati Rice- 1 Cup

Sugar-2 Tsp

Green chilly-2

Cherry-10

Date Fruit-4

Raisin, Tooty Fruity -2 Tsp

Ghee-4 Tsp

Cardamom, Cloves, Cumin-Little

Milk-3/4 Cup

Salt-Little

 

Procedure to make Dried Fruits Rice:

 

1. In a vessel, add rice along with little bit oil and let to soak well. After 10 minutes, in a cooker add rice, 2 tea spoon of sugar and water and then allow to boil well. Then place the boiled rice in a plate.

2. Heat ghee in a pan, add given seasoning ingredients and let to splutter and then add green chilies and fry well. Then put into rice. Chop the dried fruits and add into rice and then mix well. Tasty dried fruits rice is ready.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!