Home  |  ஆரோக்கியம்

டோலாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்.கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து கழுத்துக்கு பின்னால் வைக்க வேண்டும். முழங்கைகள் பக்கவாட்டை பார்த்த வண்ணமிருக்கட்டும். மூச்சை நன்றாக இழுத்து வலது பக்கம் திரும்பி உடலைக் குனிந்து மூச்சை வெளியேற்ற வேண்டும். கால்கள் திடமாக தரையூன்றியிருக்க வேண்டும். தலையை வலது பக்க முழங்காலுக்கு எவ்வளவு நெருக்கமாக கொண்டு வரமுடியுமோ அந்த அளவுக்குக் கொண்டு வர வேண்டும். மூச்சை நிறுத்தி இதே போல் தலையை இடது பக்க முழங்கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும் தலையை வலது பக்க முழங்காலுக்குக் கொண்டு வந்து மெதுவாக ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.

நன்மைகள் :

தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தடுவடத்தில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!