Home  |  திரை உலகம்

காமராஜ் படத்தில் நடிக்கும் இயக்குனர் சமுத்திரகனி !!

2004 ஆம் வருடம் வெளிவந்த  “காமராஜ்” படம் மக்களிடையே பரவாலாக பேசப்பட்டது. தற்போது இப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் தயாரிக்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரை மணி நேரம் கூடுதல் காட்சிகள் படத்தில் சேர்க்கவுள்ளனர். இப்படத்தில் காமராஜ் வேடத்தில் பிரதீப்மதுரம் நடித்திருக்கிறார்.

 

நடிகர் சமுத்திரகனி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் காமராஜரின் 112 வது பிறந்த நாளான ஜூலை 11ம் தேதி இந்தியா முழுவதும் திரையிடப்படவுள்ளதாக படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


காமராஜ் படத்தில் நடிக்கும் இயக்குனர் சமுத்திரகனி !!
2004 ஆம் வருடம் வெளிவந்த  “காமராஜ்” படம் மக்களிடையே பரவாலாக பேசப்பட்டது. தற்போது இப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் தயாரிக்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரை மணி நேரம் கூடுதல் காட்சிகள் படத்தில் சேர்க்கவுள்ளனர். இப்படத்தில் காமராஜ் வேடத்தில் பிரதீப்மதுரம் நடித்திருக்கிறார். நடிகர் சமுத்திரகனி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் காமராஜரின் 112 வது பிறந்த நாளான ஜூலை 11ம் தேதி இந்தியா முழுவதும் திரையிடப்படவுள்ளதாக படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்