Home  |  திரை உலகம்

ருத்ரனின் வெற்றிச்செல்வன் !!

கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் நடிகர் அஜ்மல். தற்போது இவர் இயக்குனர் ருத்ரன் இயக்கிய வெற்றிச்செல்வன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்.

 

இப்படத்தில் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.  மணி சர்மா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் மனநோயாளிகள் படும் அவலங்களை கூறும் படமாக வெளிவந்துள்ளது.

 

சுமார் 2 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.

ருத்ரனின் வெற்றிச்செல்வன் !!
கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் நடிகர் அஜ்மல். தற்போது இவர் இயக்குனர் ருத்ரன் இயக்கிய வெற்றிச்செல்வன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். இப்படத்தில் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.  மணி சர்மா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் மனநோயாளிகள் படும் அவலங்களை கூறும் படமாக வெளிவந்துள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்