Home  |  திரை உலகம்

உத்தம வில்லன் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் : ரமேஷ் அரவிந்த் !!

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, ஜெயராம், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளிவரவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில வேலைகளே பாக்கி உள்ளதாம். படத்தை முடித்த ரமேஷ் அரவிந்த் தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம்.

 

இது குறித்து அவர் கூறுகையில், கமலை வைத்து இயக்கியதில் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், பஞ்சதந்திரம் போல காமெடி படமாக மட்டும் இல்லாமல், சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக 'உத்தம வில்லன்'  இருக்கும் எனவும்,  காமெடியும் சற்றே வித்தியாசமான பாதையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் கமலின் நடிப்பு உச்சம் தொடும்' என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

உத்தம வில்லன் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் : ரமேஷ் அரவிந்த் !!
இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, ஜெயராம், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளிவரவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில வேலைகளே பாக்கி உள்ளதாம். படத்தை முடித்த ரமேஷ் அரவிந்த் தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம். இது குறித்து அவர் கூறுகையில், கமலை வைத்து இயக்கியதில் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், 'பஞ்சதந்திரம்' போல காமெடி படமாக மட்டும் இல்லாமல், சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக 'உத்தம வில்லன்'  இருக்கும் எனவும்,  காமெடியும் சற்றே வித்தியாசமான பாதையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் கமலின் நடிப்பு உச்சம் தொடும்' என்கிறார் ரமேஷ் அரவிந்த்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்