Home  |  திரை உலகம்

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் !!

துப்பாக்கி ரீமேக் 'ஹாலிடே' வெற்றியடைந்ததை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் மிகுந்த உற்ச்சாகத்தில் உள்ளார். ஹாலிடே படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இதையடுத்து இயக்குனர் முருகதாஸ் தனது அடுத்த படத்தையும் இந்தியில் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த முறை ஹீரோயினை மையமாக வைத்து ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார் முருகதாஸ்

 

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது. இதனை முருகதாஸ் தனது  ட்விட்டர் பக்கத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார். 

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் !!
துப்பாக்கி ரீமேக் 'ஹாலிடே' வெற்றியடைந்ததை தொடர்ந்து. இயக்குனர் முருகதாஸ் மிகுந்த உற்ச்சாகத்தில் உள்ளார். ஹாலிடே படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 
இதையடுத்து இயக்குனர் முருகதாஸ் தனது அடுத்த படத்தையும் இந்தியில் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த முறை ஹீரோயினை மையமாக வைத்து ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். 
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது. இதனை முருகதாஸ் தனது  ட்விட்டர் பக்கத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார். 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்