Home  |  திரை உலகம்

டைரக்டர் லிங்குசாமியின் கவிதை–ஓவிய நூல் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார்

       

                      ஆனந்தம், ரன், சண்டக்கோழி, வேட்டை உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், லிங்குசாமி. இவர், கடந்த 23 வருடங்களாக எழுதிய கவிதை மற்றும் ஓவியங்கள், ‘லிங்கூ’ என்ற பெயரில் நூலாக தயாராகி இருக்கிறது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. ‘மெட்டல் டிபோசிஷன்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த நூலை பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

டைரக்டர் லிங்குசாமி இதுவரை வரைந்த ஓவியங்களை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுசில் கண்காட்சியாக வைத்துள்ளார். இதன் திறப்பு விழாவில் நடிகர் ஜோமல்லூரி, ஓவியர் ஸ்ரீதர், ஆர்ட் ஹவுஸ் வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்