Home  |  திரை உலகம்

ஜீவன் இயக்கும் மொசக்குட்டி !!

ஜான் மேக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. இப்படத்தில் வீரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மகிமா நடித்து வருகிறார்.

 

அதுமட்டுமில்லாமல், பசுபதி, செண்ட்ராயன், ஜோமல்லூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ரமேஷ் விநாயகம் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 

கிராமத்தில் மொசக்குட்டி மாதிரி இருக்கிறவன் எப்படி புலிக்குட்டியாக மாறுறான்னு ஈசியா இந்தப் படத்தோட கதையை ஒரு வரியில சொல்லிடலாம்.

 

மைனா படத்தின் படப்பிடிப்பு நடந்த குரங்கிணி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

ஜீவன் இயக்கும் மொசக்குட்டி !!
ஜான் மேக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. இப்படத்தில் வீரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மகிமா நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், பசுபதி, செண்ட்ராயன், ஜோமல்லூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ரமேஷ் விநாயகம் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கிராமத்தில் மொசக்குட்டி மாதிரி இருக்கிறவன் எப்படி புலிக்குட்டியாக மாறுறான்னு ஈசியா இந்தப் படத்தோட கதையை ஒரு வரியில சொல்லிடலாம். மைனா படத்தின் படப்பிடிப்பு நடந்த குரங்கிணி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்