Home  |  திரை உலகம்

பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதை விட தற்கொலை செய்வதே மேல் - பிரபல இயக்குனர் !!!

பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்க்கு பதிலாக, நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார்.


தமிழ்படம் என்ற படத்தின் மூலம் தமிழ் நாட்டையே கலக்கியவர் இயக்குனர் அமுதன். தற்போது அவர் "ரெண்டாவது படம்" என்ற திரை படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அமுதனிடம், முன்னணி பத்திரிகை ஒன்று பவர் ஸ்டாரைப் பற்றி ஒரு நகைச்சுவை கேள்வி கேட்டது. அதாவது, பவர் ஸ்டார் உங்களை கடத்தி சென்று வைத்துக் கொண்டு, தன்னை வைத்து ஒரு படம் எடுக்குமாறு மிரட்டினால் என்ன செய்வீர்கள் என்று அமுதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் வேறு வழியே இல்லை, தற்கொலை தான் செய்து கொள்வேன் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்