Home  |  அறுசுவை

ஜீரண பருப்பு சாதம் (Jerana Dal Rice)

தேவையானவை :

 

அ​ரிசி - ஒரு கப்,​

துவரம் பருப்பு - 3/4 கப்,​

மிளகு - ஒரு டீஸ் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ் ஸ்பூன்

மஞ்​சள் பொடி - அரை டீஸ் ஸ்பூன்

நல்​லெண்​ணெய் - 5 டீஸ் ஸ்பூன்

வர​மி​ள​காய் - 2,

சீர​கம் - ஒரு டீஸ் ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ் ஸ்பூன்

உப்பு,கறி​வேப்​பிலை - தேவை​யான அளவு.​

 

செய்​முறை:​

 

1.ஒரு பாத்திரத்தில் பத்து கப் தண்​ணீர் ஊற்றி சூடாக்​க​வும். அரிசி பருப்பு இரண்​டை​யும் கழுவி போட​வும். 

 

2.ஒரு வாண​லி​யில் எண்​ணெய் ஊற்​றிச் சூடானதும் மிளகு,​சீர​கம் பொரித்து எடுத்து பொடி​யாக்​க​வும். சாதம்,​ பருப்பு வெந்​த​தும் பழைய முறைப்​படி வடி​தட்​டுப் போட்டு வடி​கட்​ட​வும். வடித்த சாதத்​தில் நல்​லெண்​ணெய் ஊற்றி ஆற​வி​ட​வும். 

 

3.கடுகு,​ உளுத்​தம் பருப்பு,​ வர​மி​ள​காய்,​ கறி​வேப்​பிலை தாளித்​துச் சாதத்​தில் போட​வும். பொடித்த மிளகு சீர​கம்,​ உப்பு,​ மஞ்​சள் பொடி ஆகி​ய​வற்​றைச் சாதத்​தில் போட​வும். ஜீரண பருப்பு சாதம் ரெடி. ​

Jerana Dal Rice

Ingredients for Jerana Dal Rice:

 

Rice-1 Cup,

Red Gram-3/4 Cup,

Pepper-1 Tsp,

Black Gram-1 Tsp,

Turmeric Powder-1/2 Tsp,

Sesame Oil-5 Tsp,

Dry chilly-2,

Cumin-1 Tsp,

Mustard-1 Tsp,

Salt, Curry Leaves-as Needed.

 

Procedure to make Jerana Dal Rice:

 

1. In a vessel, add 1 cup of water and boil well. Then add rice and dal.

2. Heat oil in a pan, add pepper, cumin and let to splutter and grind them very finely. When the rice and dal boiled well, drain the water. Then pour the sesame oil in rice and allow to cool.

3. Season the mustard, black gram, dry chilly and cuury leaves and then add into rice. Then add ground pepper, cumin, salt and turmeric powder. Jerana dal rice is ready to taste.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!