Home  |  ஆரோக்கியம்

தியான வீராசனம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். இடது காலை மடித்து வலது புட்டத்தில்  குதிகால் படுவது போல் வைக்கவும். வலது காலை மடித்து இடது காலின் மேலாகக் கொண்டு வந்து இடது புட்டத்தில் குதிகால் படுமாறு வைக்கவும். தலை,முதுகுகளை நேராக வைத்து கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வலது பக்க முழங்காலில் வைக்கவும். இதே நிலையில் ஓய்வுகொண்டு பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

சோர்ந்து இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு புத்துணர்வை தருகிறது. இனப்பெருக்க உறுப்புகள் சீர் செய்யப்படுகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!