Home  |  திரை உலகம்

தனுஷ் பாட்டெழுத, விஜய் பாட, அனிருத் இசை அமைக்க....

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.


இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கத்தி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கலாம், இதில் நான்கு பாடல்களை ஏற்கனவே அனிருத் முடித்துள்ளார். 


எஞ்சிய ஒரு பாடலை தனுஷ் எழுத, விஜயை பாடவைக்கப் போகிறாராம் அனிருத். 


தனுஷ் பாட்டெழுத, விஜய் பாட, அனிருத் இசை அமைக்க.... ஒரே கலக்கல் தாங்க...... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்