Home  |  திரை உலகம்

கலங்காத தனுஷ் !!

கலங்காத தனுஷ் !!

தமிழ் திரையுலகில் சமீப காலமாக அதிகமாக நடிக்கும் நடிகர் பட்டியலில் தனுஷ் சேர்ந்துள்ளார்.

 

'அனேகன்' படத்தில் அவர் நான்கைந்து கதாபதிரங்களில் நடித்தாலும் நடித்தார். சமூக வலைதளங்களில் தனுஷின் பேட்டிகள் பற்றிய பேச்சு தான் கடந்த சில வாரங்களாக இருந்து வந்தது.

 

 

அதே போல் அவருடைய அநேகன் படத்துக்கும் அவரே பி ஆர் ஒ வேலையும் சேர்த்து பார்த்து இருக்கிறார்.அந்த படம் எவ்வளவு வசூல் ஆனது என்று ஒவ்வொரு நாலும் வசூல் கணக்கை வெளியிட்டு கொண்டே இருந்தார்.


அனேகன் படம் வசூலை வாரி குவிக்கும் என எதிர் பார்த்த தனுஷ் இப்போது காக்கி சட்டை பட வசூலை பார்த்ததும் சிறிது தடுமாற்றம் அடைந்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

 

 

என்னதான் வசூல் குறைந்தாலும் தனுஷ் நடிப்பு எப்பவுமே டாப் டாப்பு தான்.......

  09 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ