Home  |  திரை உலகம்

காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஸ், காஜல் !!

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன். தற்போது, மம்முட்டி மகன் துல்கர், நஸ்ரியா ஆகியோறை வைத்து வாயைமூடி பேசுவோம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது.


இந்நிலையில், தனது அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 


தனது புதிய படம் குறித்து பாலாஜி மோகன் கூறியதாவது, எனக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்கள் என்று தனுஷ் கூறியிருந்தார். அவரை மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிவிட்டேன். வித்தியாசமான காதல் கதை என்பதை மட்டும்தான் இப்போதைக்கு சொல்ல முடியும். வாயை மூடி பேசுவோம் பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகு இந்தக் கதையை இன்னும் மெருகேற்றும் பணிகளை துவங்க இருக்கிறேன். தனுசும் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்து விட்டு வரவேண்டும் என பாலாஜி மோகன் கூறியுள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்