Home  |  திரை உலகம்

தனுஷுடன் ஜோடிசேறும் சமந்தா...

தனுஷுடன் ஜோடிசேறும் சமந்தா...

வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், மற்றும் வேல் ராஜ் இணையும் அடுத்த படம் விரைவில் துவங்க உள்ளது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படத்தில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக தனுஷ் கூறியிருக்கிறார். தனுஷுடன் முதன் முறையாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இப்படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

  26 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்