Home  |  திரை உலகம்

பாலிவுட் படத்தில் கலக்கவிருக்கும் தனுஷ்

தனுஷ் இந்தியில் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘ராஞ்சா'. இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். "ராஞ்சா" படத்தின் முக்கிய காட்சிகளை இந்த மாதம் டெல்லியில் படமாக்க உள்ளனர். படத்தின் ஒரு சில காட்சிகளை தற்போது காசியில் நடைபெற்று வருகிறது. பல தடைகளை தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த தனுஷ். இந்தி சினிமாவிலும் நிலைத்து நிற்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்