Home  |  திரை உலகம்

அனேகன் படத்தின் கதை

ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிக்கும் படம் 'அனேகன்'. 


இந்த படத்தில் கார்த்திக், ஜெகன், அதுல் குல்கர்னி, தலைவாசல் விஜய், ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படம் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. 


இந்நிலையில், 'அனேகன்' படத்தின்  கதை கொஞ்சம் கசிய ஆரம்பித்திருக்கிறது.


படத்தின் நாயகன்-நாயகியும் அதாவது, தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் ஒரு தலைமுறையோடு முடிந்துபோய்விடவில்லையாம். நான்கு தலைமுறையாகத் தொடர்வதுதான் படத்தின்கதையாம்.  இந்த படத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் இருவருக்குமே நான்கு கெட்டப்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்