Home  |  அறுசுவை

தால் சப்பாத்தி (dhal sappathi)

தேவையானவை :

 

ஸ்டப் தயாரிக்க தேவையானவை  :

 

பாசிப்பருப்பு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

சீரகம் - 1 டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எலுமிச்சை - 1

கொத்தமல்லி தழை - 1/2 கப் (நறுக்கியது)

 

 

சப்பாத்திகு தேவையானவை  :

 

கோதுமை மாவு - 6 கப்

நீர் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

 

செய்முறை :

 

ஸ்டப் :

 

1.ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பை கொதிக்கும் நீரில் வேக வைக்கவும்.நீரை வடிகட்டி.அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இழை, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகம், கரம் மசாலாப் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும்.

 

தால் சப்பாத்தி :

 

ஒரு பாத்திரத்தில் கோதுமை, நீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொள்ளவும்.தட்டி வைத்த மாவுக்கிடையே ஸ்டப் கலவையை  வைத்து பரவலாகத் தட்டவும்.அடுப்பில் காய்ந்த தோசைக் கல்லில் சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான தால் சப்பாத்தி தயார்.

Dhal Sappathi

Ingredients for Dhal Sappathi:

 

Ingredients to make Stuff:

 

Green Gram-100 G

Large Onion-1 (Chopped)

Cumin-1 Tsp

Garam Masala Powder-1/2 Tsp

Chilly Powder-1/2 Tsp

Coriander Powder-1 Tsp

Salt-as Needed

Lemon-1

Coriander Leaves-1/2 Cup (Chopped)

 

Ingredients for Sappathi:

 

Wheat Flour-6 Cup

Water-Little

Salt-as Needed

 

Procedure to make Dhal Sappathi:

 

1. In a vessel, add green gram along with water and allow to boil well. Drain the water and add together with chopped onion, coriander leaves, chilly powder, coriander powder, cumin, garam masala powder, lemon and salt.

 

Dhal Sappathi:

 

 In a vessel, add wheat flour, water and salt. Kneed to form a smooth dough. Spread the stuff on sappathi. Place on wok and cook on both sides. Tasty sappathi is ready to taste.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!