Home  |  அறுசுவை

டால் (dhal)

தேவையானவை :

 

சிரியவகை ராஜ்மா - 1 கப்

மஃக்னி - அரை கப்

வெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு இதழ் - 4

வேண்டிய பொடிகள்

மிளகாய்ப் பொடி -அரைடீஸ்பூன்.

மஞ்சள்ப்பொடி - அரை டீஸ்பூன்

தனியாப்பொடி-1 டீஸ்பூன்

சீரகப்பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

இஞ்சி - -சிறிய துண்டு.

உப்பு - தேவைகேற்ப

பச்சைக் கொத்தமல்லி - சிறிது

மசாலா பொடி - சிறிது

 

செய்முறை :

 

1  முதல் நாள்  இரவே   பாத்திரத்தில் ராஜ்மாவைக்    களைந்து  அமிழ  தண்ணீர் விட்டு ஊர வைக்கவும்.இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி  இவைகளை மிக்ஸியில் நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்  கொள்ளவும்.ராஜ்மாவைக்   குக்கரில் தண்ணீர் வைத்து  நன்றாக வேகவைக்கவும்.

2.பாத்திரத்தில்   எண்ணெயைக்  காயவைத்து,  அரைத்த விழுதைக் கொட்டிக்  கிளறவும்.  தீ மிதமாக இருக்கட்டும்.விழுது  கெட்டியாகி   எண்ணெய்ப்  பிறிந்து வரும் போது பொடிகளைப் போட்டுக் கிளறவும்.வெந்நீருடன்  ராஜ்மாவைச் சேர்த்து ,  உப்பையும் போட்டு நன்றாகக்   கொதிக்கவிட்டு  இரக்கவும்.

3.வெண்ணெயைச்  சூடாக்கி  மஃக்னியை   லேசாக    வறுத்து.கீழிறக்கின    ராஜ்மாக் கலவையில்  சேர்த்துக் கலக்கவும்.பச்சைக் கொத்தமல்லியால்  அலங்கரிக்கவும்.

Dhal

Ingredients for Dhal:

 

Small Rajma-1 Cup

Magni-1/2 Cup

Onion-2

Tomato-1

Garlic-4

Chilly Powder-1/2 tsp

Turmeric Powder-1/2 tsp

Coriander Powder-1 tsp

Cumin Powder-1 tsp

Oil-1 tbsp

Butter-1 tbsp

Ginger-Small Piece

Salt-as Needed

Coriander Leaves-Little

Masal Powder- Little

 

Procedure to make Dhal:

 

1. Soak the rajma overnight. Grind ginger, garlic, onion and tomato without adding water. Put the rajma in a cooker and boil well.

2. Heat oil in a pan, add grinded paste and stir well in medium flame. When the oil starts floating, add masala powder and stir well. Then add rajma along with hot water and salt and allow to boil well and then remove from flame.

3. Heat butter and fry the magni sligthly. Put the magni in to rajma. Finally garnish with coriander leaves.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!