Home  |  அறுசுவை

துவரம் பருப்பு குழம்பு (red gram curry)

தேவையானவை :

 

துவரம் பருப்பு - 50கிராம்

பூண்டு - 10பல்

மஞ்சள் தூள் -  கால் டீஸ் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி  -  சிறிதளவு

எண்ணெய் - 2 டீஸ் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 1

தக்காளி1

தேங்காய் - 2 துண்டு

சோம்பு - கால் தேகரண்டி

லவங்கம் - 5

பட்டை  - 1

முந்திரி - 2

 

செய்முறை:

 

1.மிக்சியில் சோம்பு,லவங்கம்,பட்டை,முந்திரி,தேங்காய்,துவரம் பருப்பு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லவங்கம்,பட்டை,சோம்பு, கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளிச் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விட்டு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு,பூண்டு,அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.புளி கரைசலை ஊற்றி குழம்பை கொதிக்க விட்டு பிறகு இறக்கி விடவும்.இதனுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Red Gram Curry

Ingredients for Red Gram Curry:

 

Red Gram-50 G

Garlic-10 Flakes

Turmeric Powder-1/4 Tsp

Curry Leaves-Little

Coriander-Little

Oil-2 Tsp

Chilly Powder-2 Tsp

Salt-as Needed

Onion-1

Tomato-1

Coconut-2 Pieces

Fennel-1/4 Tsp

Cloves-5

Cinnamon-1

Cashew Nuts-2

 

Procedure to make Red Gram Curry:

 

1. Grind fennel, cloves, cinnamon, cashew nuts, coconut and red gram. Heat oil in a pan, add cloves, cinnamon, fennel, curry leaves, chopped onion, tomato and saute well. Then add water, turmeric powder, chilly powder, salt, ground paste and allow to boil well. Then add tamarind juice and let to boil and then remove from flame. Finally garnish with coriander leaves.

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!