Home  |  திரை உலகம்

சிம்புதேவன் படத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் !!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர்  தேவி ஸ்ரீ பிரசாத்.

 

என்னதான் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த தவறிவிட்டார். ஆனால் தெலுங்கில் இவர் இசையமைத்த படங்கள் வெற்றிகளை குவித்து வருகிறது.

 
தற்போது இவர் சிம்புதேவன் இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த சச்சின் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சிம்புதேவன் படத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் !!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர்  தேவி ஸ்ரீ பிரசாத். என்னதான் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த தவறிவிட்டார். ஆனால் தெலுங்கில் இவர்' இசையமைத்த படங்கள் வெற்றிகளை குவித்து வருகிறது. 
தற்போது இவர் சிம்புதேவன் இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த சச்சின் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்