Home  |  திரை உலகம்

இந்த மாதத்தில் ரிலீசாகும் 14 படங்கள் !!

இந்த ஆண்டில் மட்டும் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஆனாலும் இந்த மாதம் கடைசி மாதம் என்பதால், பெரும்பாலான படங்களை செய்துவிட வேண்டுமென்று வேகமாக வேலைசெய்து வருகிறார்கள் பட தயாரிப்பாளர்கள். தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றை தேதி வாரியாக இப்போது காண்போம்,

 

டிசம்பர் 6 - ஈகோ, கல்யாண சமையல் சாதம், தகராறு, வெள்ளை தேசத்தின் இதயம்

 

டிசம்பர் 13 - இவன்வேற மாதிரி, மாலினி 22 பாளையங்கோட்டை, மதயானைக்கூட்டம்

 

டிசம்பர் 20 - பிரியாணி, என்றென்றும் புன்னகை, ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை, தலைமுறைகள், விழா

 

டிசம்பர் 27 - 'ரம்மி, வேல்முருகன் போர்வெல்ஸ் 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்