|
||||
மரணம் |
||||
![]() |
||||
யாராவது இறந்ததை கேள்விபடும்போது
அவரை பற்றி மட்டுமே நினைக்கிறோம்.
"பாவம் நல்ல மனிதர்" என்றோ
அல்லது "அவன் சாக வேண்டியவன்தான்" என்கிறோம்.
அது நமக்கும் வரும் என்பதை அறியாமல்,
மற்றவர்களுக்குதான் நேரும், நமக்கல்ல என்று
இருக்கின்றனர். இறப்பு நடந்த வீட்டிற்கு சென்றுபார்.
அனைவரும் வெட்டி கதைகளையும், வீண் பேச்சுகளையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒருவர்கூட தனக்கு மரணம் உண்டு என்பதை அறிவதில்லை.
அது இப்போது நடக்காது என்று உள்ளனர்.
உண்மை என்னவென்றால்,
நீ எப்போது பிறந்தாயோ அப்போதே இறப்பு தொடங்கி விட்டது.
நீ ஒவ்வொரு வருடமும் உன்னை இழந்து கொண்டிருக்கிறாய்.
மரணம்
அது எந்த கணத்திலும் நிகழலாம்.
யாருக்கு தெரியும் அடுத்த நொடியே நீ இருப்பாயா என்று...
ஆக இருக்கும் கணத்தில் வாழ்வை ஆராதி ..
ஆனந்தமாக வாழ் ..
நன்றி : ஓசோ - தமிழ்
யாராவது இறந்ததை கேள்விபடும்போது அவரை பற்றி மட்டுமே நினைக்கிறோம். "பாவம் நல்ல மனிதர்" என்றோ அல்லது "அவன் சாக வேண்டியவன்தான்" என்கிறோம். அது நமக்கும் வரும் என்பதை அறியாமல், மற்றவர்களுக்குதான் நேரும், நமக்கல்ல என்று இருக்கின்றனர். இறப்பு நடந்த வீட்டிற்கு சென்றுபார். அனைவரும் வெட்டி கதைகளையும், வீண் பேச்சுகளையும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருவர்கூட தனக்கு மரணம் உண்டு என்பதை அறிவதில்லை. அது இப்போது நடக்காது என்று உள்ளனர். உண்மை என்னவென்றால், நீ எப்போது பிறந்தாயோ அப்போதே இறப்பு தொடங்கி விட்டது. நீ ஒவ்வொரு வருடமும் உன்னை இழந்து கொண்டிருக்கிறாய். மரணம் அது எந்த கணத்திலும் நிகழலாம். யாருக்கு தெரியும் அடுத்த நொடியே நீ இருப்பாயா என்று... ஆக இருக்கும் கணத்தில் வாழ்வை ஆராதி .. ஆனந்தமாக வாழ் .. நன்றி : ஓசோ - தமிழ்
|
||||
![]() |
||||
User Comments | |
|
Post your comments |