Home  |  திரை உலகம்

டேவிட் - ஒரு விசிட்

 

நடிகர் : விக்ரம், ஜீவா, 
நடிகை : லாரா தத்தா, தபு, இஷா ஷர்வாணி 
இசை: அனிருத், மாடர்ன் மாஃபியா, பிரசாந்த் பிள்ளை, மாட்டி பாணி, ரெமோ, ப்ராம் பதூரா 
ஒளிப்பதிவு: ரத்னவேலு, பி.எஸ். வினோத் 
தயாரிப்பு: ரிலையன்ஸ் 
இயக்கம்: பிஜாய் நம்பியார்
விமர்சனம் :
விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடித்திருக்கும் படம் தான் "டேவிட்". கதையில் கிடார் கலைஞனாக வரும் ஜீவாவின் தந்தை நாசருக்கு மதம் மாற்றுவதுதான் முக்கிய பணி. அது 
உள்ளூர் அரசியல் தலைவிக்குப் பிடிக்காமல் போக, நாசரை அவமதிக்கிறார். அதற்கு திட்டமிட்டு பழிவாங்குகிறார் ஜீவா இது ஒரு கதை. இன்னொரு கதையில், முழுநேர டாஸ்மாக் குடிமகனாக 
வலம் வருகிறார் விக்ரம். அவர் மனைவியை ஒருவன் தள்ளிக் கொண்டு போய்விட, இவர் தன் நண்பன் மனைவியை தள்ளிக் கொண்டு போக முயற்சிக்கிறார். எங்கும் எதிலும் அவள் நினைவாகவே 
வாழும் அவர் ஒரு கட்டத்தில் பைத்தியமாகி, இல்லாத காதலியை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பிதற்றுகிறார். இது இன்னொரு கதை. இவ்வளவுதான் முழு படம். 
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என ஆறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தும் படத்தில் ஒரு பாடல் கூட சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை. விக்ரம், 
ஜீவா என இரண்டு பெரிய ஹீரோக்கள் கிடைத்தும் இயக்குனர் அவர்களை பயன்படுத்தி நல்ல தரமான படத்தை கொடுக்காதது வருத்தம். மொத்தத்தில் டேவிட் விரைவில் திரையரங்குகளில் இருந்து 
அவுட்.

 

நடிகர் : விக்ரம், ஜீவா, 


நடிகை : லாரா தத்தா, தபு, இஷா ஷர்வாணி 


இசை: அனிருத், மாடர்ன் மாஃபியா, பிரசாந்த் பிள்ளை, மாட்டி பாணி, ரெமோ, ப்ராம் பதூரா 


ஒளிப்பதிவு: ரத்னவேலு, பி.எஸ். வினோத் 


தயாரிப்பு: ரிலையன்ஸ் 


இயக்கம்: பிஜாய் நம்பியார்


விமர்சனம் :


விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடித்திருக்கும் படம் தான் "டேவிட்". கதையில் கிடார் கலைஞனாக வரும் ஜீவாவின் தந்தை நாசருக்கு மதம் மாற்றுவதுதான் முக்கிய பணி. அது உள்ளூர் அரசியல் தலைவிக்குப் பிடிக்காமல் போக, நாசரை அவமதிக்கிறார். அதற்கு திட்டமிட்டு பழிவாங்குகிறார் ஜீவா இது ஒரு கதை. இன்னொரு கதையில், முழுநேர டாஸ்மாக் குடிமகனாக வலம் வருகிறார் விக்ரம். அவர் மனைவியை ஒருவன் தள்ளிக் கொண்டு போய்விட, இவர் தன் நண்பன் மனைவியை தள்ளிக் கொண்டு போக முயற்சிக்கிறார். எங்கும் எதிலும் அவள் நினைவாகவே வாழும் அவர் ஒரு கட்டத்தில் பைத்தியமாகி, இல்லாத காதலியை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பிதற்றுகிறார். இது இன்னொரு கதை. இவ்வளவுதான் முழு படம். 


அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என ஆறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தும் படத்தில் ஒரு பாடல் கூட சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை. விக்ரம், 


ஜீவா என இரண்டு பெரிய ஹீரோக்கள் கிடைத்தும் இயக்குனர் அவர்களை பயன்படுத்தி நல்ல தரமான படத்தை கொடுக்காதது வருத்தம். மொத்தத்தில் டேவிட் விரைவில் திரையரங்குகளில் இருந்து 


அவுட்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்