Home  |  அறுசுவை

பேரீச்சம்பழ கேக் (Dates Cake)

தேவையானவை :

 

மைதா- 2 1/2 கப்,

வெண்ணெய்- 1 1/4 கப்,

பால்- ஒன்றரை கப்,

கண்டன்ஸ்டு பால்- 1 டின் (400 மிலி),

பேரீச்சம்பழம் - அரை கப், (பொடியாக நறுக்கியது)

ஆப்ப சோடா-1 டீஸ்பூன்,

பேக்கிங்சோடா- 2 டீஸ்பூன்,

வெனிலா எசன்ஸ்- 1 டேபிள்ஸ்பூன்,

பொடித்த சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன்.

 

செய்முறை :

 

1.முதலில் இரண்டு டீஸ்பூன் மைதா தனியே எடுத்து வைத்துபிறகு மீதி இருக்கும் மைதாவுடன் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வைக்கவும்.சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.அத்துடன் பாலையும் மைதா,எசன்ஸையும் சேர்த்து  நன்கு கலந்து கொள்ளுங்கள்.கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து,வெண்ணெய் தடவி,மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும்

Dates Cake

Ingredients for Dates Cake :


Maida - 2 1/2 Cups,

Cheese - 1 1/4 Cup,

Milk - 1 1/2 Cup,

Condensed Milk - 1 Tin (400 ml),

Dates - 1/2 Cup(finely chopped),

Soda - 1 Tsp,

Baking Soda - 2 Tsp,

Vanilla Essence - 1 Tbsp,

Powdered Sugar - 5 Tbsp.


Method to make Dates Cake :


1. First take 2 Tsps of maida alone. Take the remained maida then add soda, baking soda and mix them well.  Seive it well. Mix up the dates with 2 tsps of maida. Blend the cheese and butter well. Then add condensed milk along with them. Then add seived flour and essence then stir it well. Then add dates along with it. Then apply oil in a tray then drop the flour then filled it neatly. Bake it with 180 degree of heat.


Dates Cake is ready.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!