Home  |  அறுசுவை

பனீர் பொடிமாஸ் (paneer podimas)

பனீர் பொடிமாஸ் (paneer podimas)

தேவையானவை:

 

பனீர்-200 கிராம்,

சின்ன வெங்காயம்-ஒரு கப்,

பச்சை மிளகாய்-3,

இஞ்சி-ஒரு துண்டு,

பூண்டு- 8 பல்,

மிளகுதூள்-அரை டீஸ்பூன்,

சீரகத்தூள்-அரை டீஸ்பூன்,

மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை-சிறிதளவு,

மல்லித்தழை-சிறிதளவு,

உப்பு-தேவையான அளவு.

 

செய்முறை:

 

1.முதலில் பனீரை நன்குதுருவிக் கொள்ளுவும்.

2.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து,வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு போட்டுவதக்குங்கள்.

3.வெங்காயம் வதங்கியதும் துருவிய பனீர், மிளகு, சீரகத்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிளறி இறக்கவும்.

  17 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!