Home  |  அறுசுவை

மட்டன் கறி (mutton kari)

தேவையானவை:

 

மட்டன் – அரை கிலோ

வெங்காயம் – 2 

தக்காளி – 2 

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 100 

இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 4 

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

பட்டை – 1 

கிராம்பு – 2 

முந்திரி – ஐந்து

ஏலக்காய் – 3 

தேங்காய் – பாதி

இஞ்சி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 6 பல்

 

செய்முறை:

 

1.முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள், பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும்சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.

2.பிறகு ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை,அரைத்த மசாலாவையும் போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.

3.ஒரு கனமான கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

4.தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!