Home  |  அறுசுவை

மிளகு காளான் ( pepper mushroom)

மிளகு காளான் ( pepper mushroom)

தேவையானவை:

 

காளான் - நறுக்கியது - 250 கிராம்

எண்ணெய் -தேவையான அளவு

கடுகு, உளுந்து, கருவேப்பிலை-சிறிது

பெரிய வெங்காயம் - இரண்டு

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

2.பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

3.நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.

4.இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.

5.பிறகு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு பரிமாறவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!